17. உருத்திரபசுபதி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 17
இறைவன்: ?
இறைவி : ?
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : திருத்தலையூர்
முக்தி தலம் : திருத்தலையூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : புரட்டாசி - அஸ்வினி
வரலாறு : சோழ நாட்டில் திருத்தலையூரில் அவதாரம் செய்தார். இவர் இரவும் பகலும் தாமரைகள் நிறைந்த தடாகத்தில் இறங்கி கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு தலைமேல் கைகளைக் குவித்த வண்ணம் திரு உருத்திர மந்திரத்தை உச்சரித்து இறைவனை வழிபட்டார். இதனால் இவருக்கு உருத்திரபசுபதி நாயனார் என்ற பெயர் ஏற்பட்டது.
முகவரி : அருள்மிகு. உருத்திரபசுபதி நாயனார் திருக்கோயில், காரைக்கால் சாலை, கொல்லுமாங்குடி, திருத்தலையூர் – 609403 நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : ?

இருப்பிட வரைபடம்


ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு 
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும் 
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி 
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார்

- பெ.பு. 1039
பாடல் கேளுங்கள்
 ஆய அந்தணர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க